Senthamil.Org

ஆட்கொண்

திருமந்திரம்

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே
ஆட்கொண் எனத்தொடங்கும் திருமந்திரம்