Senthamil.Org

மன்னுயிர்

திருக்குறள்

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை
மன்னுயிர் எனத்தொடங்கும் திருக்குறள்