Senthamil.Org

பொய்யாமை

திருக்குறள்

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
பொய்யாமை எனத்தொடங்கும் திருக்குறள்