Senthamil.Org

பேணாது

திருக்குறள்

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
பேணாது எனத்தொடங்கும் திருக்குறள்