Senthamil.Org

நனவினால்

திருக்குறள்

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்
நனவினால் எனத்தொடங்கும் திருக்குறள்