Senthamil.Org

தாளாண்மை

திருக்குறள்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
தாளாண்மை எனத்தொடங்கும் திருக்குறள்