Senthamil.Org

செயற்பால

திருக்குறள்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
செயற்பால எனத்தொடங்கும் திருக்குறள்