Senthamil.Org

கல்லாதான்

திருக்குறள்

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்
கல்லாதான் எனத்தொடங்கும் திருக்குறள்