Senthamil.Org

ஒல்லும்

திருக்குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
ஒல்லும் எனத்தொடங்கும் திருக்குறள்