Senthamil.Org

எல்லார்க்கும்

திருக்குறள்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
எல்லார்க்கும் எனத்தொடங்கும் திருக்குறள்