Senthamil.Org

எண்ணென்ப

திருக்குறள்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
எண்ணென்ப எனத்தொடங்கும் திருக்குறள்