Senthamil.Org

ஊடல்

திருக்குறள்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா
ஊடல் எனத்தொடங்கும் திருக்குறள்