Senthamil.Org

உண்ணாமை

திருக்குறள்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்
உண்ணாமை எனத்தொடங்கும் திருக்குறள்