Senthamil.Org

இன்மை

திருக்குறள்

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் 
திண்மை உண் டாகப் பெறின்
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்
இன்மை எனத்தொடங்கும் திருக்குறள்