Senthamil.Org

இன்பம்

திருக்குறள்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்
இன்பம் கடல்மற்றுக் காமம் அ?தடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது
இன்பம் எனத்தொடங்கும் திருக்குறள்