Senthamil.Org

இன்னாசெய்

திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
என்ன பயத்ததோ சால்பு
இன்னாசெய் எனத்தொடங்கும் திருக்குறள்