Senthamil.Org

ஆற்றுவார்

திருக்குறள்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 
மாற்றாரை மாற்றும் படை
ஆற்றுவார் எனத்தொடங்கும் திருக்குறள்