Senthamil.Org

அமரகத்து

திருக்குறள்

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
அமரகத்து எனத்தொடங்கும் திருக்குறள்