Senthamil.Org

அன்பறிவு

திருக்குறள்

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று
அன்பறிவு எனத்தொடங்கும் திருக்குறள்