Senthamil.Org

அஞ்சாமை

திருக்குறள்

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்
அஞ்சாமை எனத்தொடங்கும் திருக்குறள்