செந்தமிழ்.org

கள்ளுண்டவர்போல்

பத்திரகிரியார் சித்தர் பாடல்கள்
கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால்
தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவது எக்காலம்?