செந்தமிழ்.org

கடலில்ஒளித்திருந்த

பத்திரகிரியார் சித்தர் பாடல்கள்
கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல்
உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம்?