செந்தமிழ்.org

எள்ளும்கரும்பும்

பத்திரகிரியார் சித்தர் பாடல்கள்
எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம்?