செந்தமிழ்.org

அன்னம்

பத்திரகிரியார் சித்தர் பாடல்கள்
அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம்?